Kia Carens India Launch In Tamil | Price Rs 8.99 Lakh | Diesel & Petrol Variants Pricing

Kia Carens India Launch In Tamil | Price Rs 8.99 Lakh | Diesel & Petrol Variants Pricing

8.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கியா கேரன்ஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வாடிக்கையாளர்களுக்கு கியா கேரன்ஸ் கார்களை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. கியா கேரன்ஸ் காரின் வேரியண்ட் வாரியான பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் விலைகளை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.


User: DriveSpark Tamil

Views: 95.3K

Uploaded: 2022-02-15

Duration: 03:44

Your Page Title