ஒத்தையில நிக்குறேன்; உரசி பார்க்காதே; மிரட்டும் காட்டு யானையின் வீடியோ

ஒத்தையில நிக்குறேன்; உரசி பார்க்காதே; மிரட்டும் காட்டு யானையின் வீடியோ

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனச்சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை அங்கும் இங்குமாக நின்று உலாவியபடி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

User: Tamil Samayam

Views: 5

Uploaded: 2022-02-22

Duration: 03:01

Your Page Title