புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை தானம் செய்த மாணவிகள்!

புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை தானம் செய்த மாணவிகள்!

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் முடி தானமாகக் கொடுக்கும் நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் தங்கள் முடியைத் தானமாகக் கொடுத்துள்ளனர்.br .


User: Tamil Samayam

Views: 87

Uploaded: 2022-02-25

Duration: 03:02

Your Page Title