மாணவர்களை மீட்க தமிழக அரசு தீவிரம் - கனிமொழி பேட்டி!

மாணவர்களை மீட்க தமிழக அரசு தீவிரம் - கனிமொழி பேட்டி!

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசுவுடன் பேசி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பட்டாசு உள்ளிட்ட தொழிற்சாலைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கனிமொழி எம்பி கூறியுள்ளார்.


User: Tamil Samayam

Views: 13

Uploaded: 2022-02-27

Duration: 04:02

Your Page Title