மர்மமான முறையில் மயில்கள் இறப்பு; ஆம்பூரில் சோகம்!

மர்மமான முறையில் மயில்கள் இறப்பு; ஆம்பூரில் சோகம்!

விவசாயி கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இன்று காலை 10கும் மேற்பட்ட மயில்கள் இரைதெடி வந்து மேய்ந்து கொண்டு இருந்துள்ளது . பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்த மயில்கள் கூச்சலிட்டபடி அங்கிருந்து பறந்து சென்றுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்ற கிராம மக்கள் மாந்தோப்பில் இரண்டு மயில்கள் மயங்கி கிடந்ததை கண்டு உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.


User: Tamil Samayam

Views: 12

Uploaded: 2022-03-03

Duration: 04:06