மாணவர்கள் தவிப்புக்கு மோடி அரசு தான் பொறுப்பு - முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

மாணவர்கள் தவிப்புக்கு மோடி அரசு தான் பொறுப்பு - முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

உக்ரைன் பகுதியில் இருந்து வரும் மருத்துவ மாணவர்கள் கல்வியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் தற்போது மாணவர்கள் தவித்து வருவதற்கு மோடி அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

User: Tamil Samayam

Views: 4

Uploaded: 2022-03-06

Duration: 04:24