அன்பழகன் நினைவு தினம்; உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாத!

அன்பழகன் நினைவு தினம்; உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாத!

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினத்தையொட்டி அவரது திரு உருவ படத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்


User: Tamil Samayam

Views: 34

Uploaded: 2022-03-07

Duration: 03:05

Your Page Title