தேனியில் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்; என்ன காரணம் தெரியுமா?

தேனியில் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்; என்ன காரணம் தெரியுமா?

பணி நிரவல், மாறுதலில் குளறுபடி, ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் சரியாக கணிக்கப் படவில்லை என்று கூறி தேனி முதன்மை கல்வி வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

User: Tamil Samayam

Views: 13

Uploaded: 2022-03-15

Duration: 03:16

Your Page Title