ஆழித்தேர் உரசிய கட்டிடம் ; பதறிய மக்கள் கூட்டம்!

ஆழித்தேர் உரசிய கட்டிடம் ; பதறிய மக்கள் கூட்டம்!

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி. ஆழித்தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வண்ண காகிதங்கள் மற்றும் அழகியமலர்கள் கொண்டும் அலங்கரிக்கப்பட்ட தேரானது வடம்பிடித்து இழுக்கப்பட்டு காலை 8.10 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. மாலை ஐந்து முப்பது மணி அளவில் தேரானது வடக்கு வீதியில் வரும் போது எதிர்பாராத விதமாக இடது புறத்தில் இருந்த மூன்று மாடி கட்டிடத்தின் மீது உரசியது. இதனால் சுமார் அரை மணி நேரம் தேர் செல்வது தடைபட்டது.


User: Tamil Samayam

Views: 5

Uploaded: 2022-03-16

Duration: 03:05

Your Page Title