கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வு; ஷாக்கான அதிகாரிகள்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வு; ஷாக்கான அதிகாரிகள்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் சேப்ளாநத்தம் பகுதியில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், தூய்மை பாரதம் திட்டம் மூலம் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்படுவதையும், ஊத்தங்கால் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும், அகரம் பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தார்.


User: Tamil Samayam

Views: 76

Uploaded: 2022-03-17

Duration: 03:47

Your Page Title