நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த பூமி பூஜை; அமைச்சர் பங்கேற்பு!

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த பூமி பூஜை; அமைச்சர் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள பரியாமருதுபட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெரிய நந்தவனம் ஊரணியை புனரமைப்பு செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தில் இருந்து சுமார் எழுபத்தி ஆறு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியாளர் மதுசூதன ரெட்டி தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.


User: Tamil Samayam

Views: 3

Uploaded: 2022-03-18

Duration: 02:16

Your Page Title