தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சனையில்லை ; அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சனையில்லை ; அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் ஹிஜாப் பிரச்சனை என்பதெல்லாம் இல்லை. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்று ப ள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.


User: Tamil Samayam

Views: 6

Uploaded: 2022-03-20

Duration: 05:12

Your Page Title