அரோகரா... அரோகரா..." திருப்பரங்குன்றம் கோயில் தேரோட்டம் கோலாகலம்..!

அரோகரா... அரோகரா..." திருப்பரங்குன்றம் கோயில் தேரோட்டம் கோலாகலம்..!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

User: Tamil Samayam

Views: 12

Uploaded: 2022-03-22

Duration: 04:10

Your Page Title