சேலம் திமுக பிரமுகர் அட்டூழியம்; பெண் தீக்குளிக்க முயற்சி!

சேலம் திமுக பிரமுகர் அட்டூழியம்; பெண் தீக்குளிக்க முயற்சி!

தங்களுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்து கொலை மிரட்டல் விடுத்து வரும் திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு..


User: Tamil Samayam

Views: 1

Uploaded: 2022-03-22

Duration: 00:51

Your Page Title