பயிற்சியில் ஈடுபட்ட RSS : விரட்டிய வடலூர் மக்கள்!

பயிற்சியில் ஈடுபட்ட RSS : விரட்டிய வடலூர் மக்கள்!

பயிற்சியில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் வள்ளலார் சாதி மதங்களை கடந்தவர் என்றும் அவரைப் பின்பற்றி வழிபாடு செய்யும் சத்திய ஞானசபையில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்த கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள் உடனடியாக சத்திய ஞான சபை வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிலையில் வடலூர் காவல்துறையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சார்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சபையில் இருந்து வெளியேற்றினர்.


User: Tamil Samayam

Views: 2

Uploaded: 2022-03-24

Duration: 03:25

Your Page Title