#karurboomi #திரைப்படத்தில் நடிக்கும் அர்ஜுன் சம்பத் வைரலாகும் நடனக்காட்சிகள் |

#karurboomi #திரைப்படத்தில் நடிக்கும் அர்ஜுன் சம்பத் வைரலாகும் நடனக்காட்சிகள் |

#karurboomi #newsonly #boominews #திரைப்படத்தில் நடிக்கும் அர்ஜுன் சம்பத் படப்பிடிப்பு தளத்தில் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்br br சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் அர்ஜுன் சம்பத் நடனமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆர் கே ஜி மூவிஸ் தயாரிக்கும் இன்றைக்கு நல்லது நடக்கும் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓமலூரில் நடைபெற்று வருகிறது இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த நிலையில் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடனமாடிய அர்ஜுன் சம்பத் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


User: karurboomi

Views: 7

Uploaded: 2022-03-25

Duration: 00:47

Your Page Title