கோடையில் குளு குளு நீர் மோர் பந்தல் - இபிஎஸ் அசத்தல்!

கோடையில் குளு குளு நீர் மோர் பந்தல் - இபிஎஸ் அசத்தல்!

அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.. பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீராதாரங்களை வழங்கினார்..


User: Tamil Samayam

Views: 1

Uploaded: 2022-04-04

Duration: 03:03

Your Page Title