அல்கொய்தா தலைவருக்கு மாணவி Muskan-னின் தந்தை கொடுத்த பதிலடி | Oneindia Tamil

அல்கொய்தா தலைவருக்கு மாணவி Muskan-னின் தந்தை கொடுத்த பதிலடி | Oneindia Tamil

br கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தின் போது பிபி முஸ்கான் கான் என்ற மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்துத்துவா மாணவர்களை நோக்கி இவர் அல்லாஹு அக்பர் என்று எழுப்பிய கோஷம் தேசிய அளவில் வைரலாகி உள்ளது.

User: Oneindia Tamil

Views: 5

Uploaded: 2022-04-07

Duration: 02:20