சிவகங்கை சிவன் கோயில் சித்திரை திருவிழா; பரவசமடைந்த பக்தர்கள்!

சிவகங்கை சிவன் கோயில் சித்திரை திருவிழா; பரவசமடைந்த பக்தர்கள்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பம் காலையில் கொடியேற்றப்பட்டு மாலையில் சுவாமிகளுக்கு காப்புகட்டி அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது .


User: Tamil Samayam

Views: 3

Uploaded: 2022-04-08

Duration: 00:33

Your Page Title