ஒரிஜினல் கந்தர் அநுபூதி வரிகளுடன் பார்த்து படிக்க உடனே பலன் உண்டு

ஒரிஜினல் கந்தர் அநுபூதி வரிகளுடன் பார்த்து படிக்க உடனே பலன் உண்டு

பலன் தரும் கந்தர் அநுபூதி br பூமேல் மயல் போய் அற மெய்ப் புணர்வீர்' என்பதனால் ஜெகமாயைbr அற்று தர்மத்தையும் சத்தியத்தையும் கடைபிடிக்கும் சீலர்களே என்கிறார்.br அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுங்கள்.br br செல்வச் செருக்கைவிட கல்விச் செருக்கு கொடியது. இறைவனின்br திருவருளினால் அறிவு வாய்க்கப்பெற்றேன் என்கிற உண்மையைbr உணர்ந்தால் கல்விச் செருக்கு வராது. தமக்குக் கிடைத்த கல்வி அறிவும்br ஞானமும் குகன் அருளால் கிடைத்தவை என்று உணர்ந்து, உலகப்br பற்றிலிருந்து விடுபட்டு, 'தர்மம் .. சத்யம்' என்கிற ஒழுக்கங்களைக்br கடைபிடிக்கும் உத்தம சீலர்கள் செய்ய வேண்டியது இன்னொன்றுbr உண்டு. அது முருகப் பெருமானின் திரு நாமங்களை 'மைந்தா குமரா'br என ஆர்ப்பு உய்ய மறவாது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.br இதுவே அவர்கள் கடைபிடித்த 'சத்ய .. தர்ம' வாழ்விற்கு நல்ல பயனைத்br தரும் வழியாகும்.


User: sharpdevotional

Views: 24

Uploaded: 2022-04-14

Duration: 17:39

Your Page Title