டூவீலரில் வந்த குடும்பத்தின் மீது லாரி ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள்!

By : Tamil Samayam

Published On: 2022-04-14

1 Views

00:31

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் இளநீர் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Trending Videos - 2 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 2, 2024