Ilayaraja Issue | Udhayanidhi-க்கு போன அந்த மெசேஜ்.. நடந்தது என்ன? |Oneindia Tamil

Ilayaraja Issue | Udhayanidhi-க்கு போன அந்த மெசேஜ்.. நடந்தது என்ன? |Oneindia Tamil

இளையராஜாவிற்கு எதிராக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை வைக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

User: Oneindia Tamil

Views: 6.6K

Uploaded: 2022-04-19

Duration: 03:10

Your Page Title