ஆரம்பிக்கலாமா.... வைரலாகும் "விக்ரம்" PROMOTION!

ஆரம்பிக்கலாமா.... வைரலாகும் "விக்ரம்" PROMOTION!

ரயில்வேயின் வருமானத்தை ஈட்ட பல்வேறு வகைகளில் ரயில்வே துறை முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி,உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரயில் எஞ்சின் முழுவதும் பெயின்ட் செய்யப்பட்டு ஈரோட்டில் தயாராகி வரும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.இதனை தென்னக ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


User: Tamil Samayam

Views: 1

Uploaded: 2022-04-20

Duration: 00:31