ஆளுநர் கான்வாய் தாக்கப்பட்டதா? Governor RN Ravi டெல்லி செல்வது ஏன்? பின்னணி

ஆளுநர் கான்வாய் தாக்கப்பட்டதா? Governor RN Ravi டெல்லி செல்வது ஏன்? பின்னணி

br தமிழ்நாடு ஆளுனர் ரவி இன்று டெல்லி செல்கிறார். இவரின் இன்றைய டெல்லி பயணத்திற்கும் கடந்த டெல்லி பயணத்திற்கும் இடையில் சில தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மொத்தமாக தென்னிந்திய அரசியல் நிலவரங்கள் சிலவற்றை பற்றியும் ஆளுனர் ரவி டெல்லியில் பேச இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2022-04-20

Duration: 03:04

Your Page Title