தூத்துக்குடியில் கடல் நீர் மட்டம் உயர்வா? ஷாக்கான மீனவர்கள்!

தூத்துக்குடியில் கடல் நீர் மட்டம் உயர்வா? ஷாக்கான மீனவர்கள்!

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் திடீர் கடல் சீற்றம் 100 அடி தூரம் கடல்நீர் வெளியே வந்ததால் தோமையார் கோயில் மற்றும் மீனவர்களின் உபகரணங்களை கடல் நீர் சூழ்ந்ததால் மீனவர்கள் அச்சம்.

User: Tamil Samayam

Views: 7

Uploaded: 2022-04-30

Duration: 02:31