"இராணுவ வீரரா ஆக்கணும் ஆசைபட்டேன்" தாய் கண்ணீர் பேட்டி!

"இராணுவ வீரரா ஆக்கணும் ஆசைபட்டேன்" தாய் கண்ணீர் பேட்டி!

கணவனின் ராணுவ ஆசை நிறைவேறாததால் எனது மகனையாவது ராணுவத்தில் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அவனை நாட்டுக்காக இழந்திருந்தால் கூட பெருமை அடைந்திருப்பேன்; நெல்லையில் பள்ளி மாணவன் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் பேட்டி.


User: Tamil Samayam

Views: 1

Uploaded: 2022-05-02

Duration: 06:35

Your Page Title