China Economy-க்கு வேட்டு வைக்கும் Corona! தொடரும் Lockdown | OneIndia Tamil

China Economy-க்கு வேட்டு வைக்கும் Corona! தொடரும் Lockdown | OneIndia Tamil

தொற்றைப் பரவலை தடுப்பதற்கான சீன அரசு வழக்கம் போல் இந்த முறையும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை அறிவித்தது. ஆனால் வர்த்தகப் பாதிப்பு, ஏற்றுமதி சரிவு, பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாக அவ்வப்போது லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்து.

User: Oneindia Tamil

Views: 1.8K

Uploaded: 2022-05-03

Duration: 02:04