Who Is Gnana Akka? | சிங்களர்கள் தேடி தேடி தீ வைத்த Gnana Akka Hotel | Oneindia Tamil

Who Is Gnana Akka? | சிங்களர்கள் தேடி தேடி தீ வைத்த Gnana Akka Hotel | Oneindia Tamil

இலங்கையில் வலிமையான பெண்களில் ஒருவராக பார்க்கப்படும் ஷாமன் ஞான அக்காவின் ஹோட்டலுக்கு சிங்களர்கள் தீ வைத்துள்ளனர். இலங்கை அதிபருக்கும் முன்னாள் பிரதமருக்கும் நெருக்கமாக பார்க்கப்பட்ட இவர் மீது மக்கள் செம கடுப்பில் இருக்கும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

User: Oneindia Tamil

Views: 14

Uploaded: 2022-05-12

Duration: 03:30

Your Page Title