படகு விபத்து; கடலில் தத்தளித்த மீனவர்கள்; காப்பாற்றும் வீடியோ!

படகு விபத்து; கடலில் தத்தளித்த மீனவர்கள்; காப்பாற்றும் வீடியோ!

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நாட்டுப் படகு ஒன்று பழுதாகி நடு கடலில் தத்தளித்த உயிருக்கு போராடி 15 மீனவர்களை கடலில் மீன்பிடிக்க சென்ற சக மீனவர்கள் அவர்களை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்

User: Tamil Samayam

Views: 4

Uploaded: 2022-05-12

Duration: 03:05

Your Page Title