"பாசமும், நினைவும் அழியாது" மகனுக்கு சிலை வைத்த பெற்றோர்!

"பாசமும், நினைவும் அழியாது" மகனுக்கு சிலை வைத்த பெற்றோர்!

காஞ்சிபுரத்தில், முதலாம் ஆண்டு நினைவஞ்சலியாக இறந்த மகனுக்கு முழு உருவ சிலை வைத்து வீட்டில் பெற்றோர் வழிபடும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

User: Tamil Samayam

Views: 2

Uploaded: 2022-05-14

Duration: 03:03