"அடுத்த ஆட்சி என்னுடையது" சசிகலா !

"அடுத்த ஆட்சி என்னுடையது" சசிகலா !

சிவகங்கையில் வீர பேரரசி வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி நினைவிடத்தில் மாலை அனிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிக்கலா அதிமுகவுடன் இனைவது நிச்சயம் என்றும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என பேட்டியளித்தார்.


User: Tamil Samayam

Views: 0

Uploaded: 2022-05-18

Duration: 03:08