ஒரே இடத்தில் வெவ்வேறு வகையான நெல் ரகம்; கலைக்கட்டிய நெல் திருவிழா!

ஒரே இடத்தில் வெவ்வேறு வகையான நெல் ரகம்; கலைக்கட்டிய நெல் திருவிழா!

நெல் ஜெயராமன் பாரம்பரிய இயற்கை ஆராய்ச்சி மையம் நடத்தும் தேசிய அளவிலான நெல் திருவிழா திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் திருமண அரங்கில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

User: Tamil Samayam

Views: 2

Uploaded: 2022-05-21

Duration: 01:43