இலவச கண் சிகிச்சை முகாம்; 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

இலவச கண் சிகிச்சை முகாம்; 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

விருதுநகர் அரிமா சங்கமும், லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் பழைய பேருந்து அருகில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது

User: Tamil Samayam

Views: 1

Uploaded: 2022-05-23

Duration: 01:30

Your Page Title