Moorthy போட்ட பிட்டு நல்லா வேலை செய்யுதே - Bakyalakshmi | Filmibeat Tamil

Moorthy போட்ட பிட்டு நல்லா வேலை செய்யுதே - Bakyalakshmi | Filmibeat Tamil

br #Bakyalakshmi br #GopiRadhika br #PandianStores br br பாக்யலட்சுமி லேட்டஸ்ட் ப்ரோமோவில், பாக்யாவுக்கு கோபி மீது சந்தேகம். இதற்கிடையில் ராதிகா கோபியை அவரது குடும்பத்தினரை சந்திக்கும்படி கூறினார். ஆனால் அவரது கோரிக்கையை கோபி மறுத்துவிட்டார். br இதனால் கோபமடைந்த ராதிகா, கோபியை வீட்டில் இருந்து வெளியே செல்லும்படி கூறினார். இந்த எபிசோடிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். br br In Bakyalakshmi latest promo, Bagya doubt on Gopi. Meanwhile Radhika asked Gopi to meet his family. But Gopi refused her request. Radhika got angired and asked Gopi to go out from her home. Fans eagerly waiting for this episode.


User: Filmibeat Tamil

Views: 1

Uploaded: 2022-05-25

Duration: 02:17

Your Page Title