KIA EV6 Tamil Review | RWD & AWD | 530 கிமீ Range, 350KW DC Fast Charging, 192KMPH டாப் ஸ்பீடு &More

KIA EV6 Tamil Review | RWD & AWD | 530 கிமீ Range, 350KW DC Fast Charging, 192KMPH டாப் ஸ்பீடு &More

கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெகு விரைவில் இவி6 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது இந்திய சந்தைக்கான கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக, கியா இவி6 எலெக்ட்ரிக் காரை நாங்கள் சோதனை செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களையும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.


User: DriveSpark Tamil

Views: 74.9K

Uploaded: 2022-05-25

Duration: 10:13