முந்தைய காலகட்டங்களில் 184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்படுள்ளது - டிஆர்பி ராஜா!

முந்தைய காலகட்டங்களில் 184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்படுள்ளது - டிஆர்பி ராஜா!

கோவை மாநகராட்சியில் முந்தைய காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக 184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்..

User: Tamil Samayam

Views: 0

Uploaded: 2022-05-26

Duration: 03:48

Your Page Title