#LIVE: சென்னையில் பிரதமர் மோடி | PMModi | BJP | M K Stalin | Chennai | Oneindia Tamil

#LIVE: சென்னையில் பிரதமர் மோடி | PMModi | BJP | M K Stalin | Chennai | Oneindia Tamil

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்br br மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள்br br மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்br திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்br br ஆகியோர் முன்னிலையில்br br சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில்br br சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இரயில்வே அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில்br br (1) 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் ஒரு இரயில்வே திட்டம், ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,br br (2) இரண்டு இரயில்வே திட்டங்கங்கள் மற்றும் ETBPNMT குழாய் வழி திட்டம், ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்து,br br (3) லைட் ஹவுஸ் திட்டத்தின் கீழ் 1152 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணைகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார்கள்.


User: Oneindia Tamil

Views: 12.1K

Uploaded: 2022-05-26

Duration: 00:00

Your Page Title