பாரதியார் ரத ஊர்வலம்; உற்சாக வரவேற்பு!

பாரதியார் ரத ஊர்வலம்; உற்சாக வரவேற்பு!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் சிலையுடன் வந்த ரத ஊர்வலத்திற்கு நெல்லை சந்திப்பில் பாரதியார் படித்த பள்ளியில் மாணவ மாணவிகள் மலர்தூவி பாரதியார் பாடல்கள் பாடி வரவேற்பளித்தனர்.


User: Tamil Samayam

Views: 1

Uploaded: 2022-05-27

Duration: 03:00

Your Page Title