India வர திட்டம் போடும் Nithyananda.. மோசமாகும் உடல்நிலை? #Tamilnadu | Oneindia Tamil

India வர திட்டம் போடும் Nithyananda.. மோசமாகும் உடல்நிலை? #Tamilnadu | Oneindia Tamil

பல்வேறு புகார்களில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்தியானந்தா கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும், செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

User: Oneindia Tamil

Views: 21

Uploaded: 2022-05-30

Duration: 02:33

Your Page Title