டீ கடை ஊழியர் விரட்ட, டூவீலர் புகுந்த பாம்பு; விழுப்புரத்தில் பரபரப்பு!

டீ கடை ஊழியர் விரட்ட, டூவீலர் புகுந்த பாம்பு; விழுப்புரத்தில் பரபரப்பு!

விழுப்புரத்தில் செவனேனு சென்ற விஷ பாம்பினை டீ கடை ஊழியர் விரட்ட சென்று இரு சக்கர வாகனத்தில் புகுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தீயனைப்பு துறையினர் பாம்பினை லாவமாக பிடித்து சென்று காப்பு காட்டில் விட்டனர்.

User: Tamil Samayam

Views: 0

Uploaded: 2022-06-02

Duration: 01:17

Your Page Title