"விடியல் ஆட்சியின் அவல நிலை" அரசு பேருந்தில் பெண் ஏற அனுமதி மறுப்பு; வைரலாகும் வீடியோ!

"விடியல் ஆட்சியின் அவல நிலை" அரசு பேருந்தில் பெண் ஏற அனுமதி மறுப்பு; வைரலாகும் வீடியோ!

மகளிருக்கு இலவச பயணம் என்று கூறும் திராவிட ரோல் மாடல் ஆட்சியில் மகளிரை தரைக்குறைவாக பேசி பேருந்தினை விட்டு இறக்கி விட்ட அரசு பேருந்து நடத்துநர் - தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய வீடியோ.

User: Tamil Samayam

Views: 1

Uploaded: 2022-06-07

Duration: 01:10

Your Page Title