Internet Explorer மூடப்பட்டது! 27 ஆண்டு காலம் நிறைவு | *Tech | OneIndia Tamil

Internet Explorer மூடப்பட்டது! 27 ஆண்டு காலம் நிறைவு | *Tech | OneIndia Tamil

#InternetExplorer br #IE br #ByeByeIE br br நிறுவனத்திற்குச் சொந்தமான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தளம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. 'இப்போதான் மூடுறீங்களா? எப்போவோ செய்திருக்க வேண்டிய காரியம் இது' என்று சிலர் கிண்டல் செய்யலாம். ஆனால், இப்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தளம் மூடப்பட்டதற்கு 90s கிட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


User: Oneindia Tamil

Views: 734

Uploaded: 2022-06-15

Duration: 02:45

Your Page Title