ஓபிஎஸ் எழுதிய கடிதம் வெளியே கசிந்தது ஏன்..? ஜெயக்குமார் கேள்வி

By : Oneindia Tamil

Published On: 2022-06-21

1 Views

02:30

பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் எழுதிய கடிதம் ஊடகங்களில் கசிந்தது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ex Minister Jayakumar asks OPS Why his letter was released in media?

#News #TamilNews #OneIndiaTamilNews

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024