திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360°டிகிரியும் பாதுகாப்பு! புதுXiaomiஹோம் செக்யூரிட்டி கேமரா2i

திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360°டிகிரியும் பாதுகாப்பு! புதுXiaomiஹோம் செக்யூரிட்டி கேமரா2i

Xiaomi நிறுவனம் இந்தியச் சந்தையில் புதிதாக ஒரு ஹோம் செக்யூரிட்டி கேமரா டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செக்யூரிட்டி கேமரா, சியோமி 360° ஹோம் செக்யூரிட்டி கேமரா 1080p 2i (Xiaomi 360° Home Security Camera 1080p 2i) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

User: Gizbot

Views: 2.3K

Uploaded: 2022-07-12

Duration: 04:57

Your Page Title