Saudi Arabia Players-க்கு Rolls Royce இல்ல! Argentina வெற்றிக்கு பின் வதந்தி | Football Dude Aanee

Saudi Arabia Players-க்கு Rolls Royce இல்ல! Argentina வெற்றிக்கு பின் வதந்தி | Football Dude Aanee

#SaudiArabia br #FIFAWC2022 br #ArgentinavsSaudiArabia br br FIFA உலக கோப்பை போட்டியில் Argentina-விற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் Saudi Arabia 2-1 என்ற Goal வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சவுதி அரேபியா அதன் வீரர்களுக்கு விலையுயர்ந்த Roll Royce காரை பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


User: Oneindia Tamil

Views: 20.6K

Uploaded: 2022-11-29

Duration: 02:08

Your Page Title