#முருகன் வழிபாடு சாத்திரம் #சிசுட்டி #சட்டி #சஷ்டி #விரதம் முன்னுரை #Murugan Prayer Intro :: 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளியது

#முருகன் வழிபாடு சாத்திரம் #சிசுட்டி #சட்டி #சஷ்டி #விரதம் முன்னுரை #Murugan Prayer Intro :: 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளியது

#படைவீடு முருகன் வழிபாடு சாத்திரம் சிசுட்டி சட்டி சஷ்டி விரதம் முன்னுரை Murugan Prayer Intro :: 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளியதுbr br சிசுட்டி சட்டி சஷ்டி விரதம்br #சிசு என்றால் முருகன். குழந்தை பிறக்க முருகனை வழிபட்டு சட்டி (சஷ்டி) விரதம் இருந்தால் பலன் கிட்டும். சிசு என்ற முருகனைச் சரியான ஆகாரமின்றி, #பசித்தீயை வயிற்றினுள் வளர்த்து, அதையே யாகத் தீயாக்கி வழிபடுவது எனும் பொருளில், சிசு + #தீ = #சிசுத்தீ = சிசுட்டி = #சசுட்டி = சட்டி என்றாகின்றது. br ஏழு நாள்களுக்கு சட்டி விரதம் இருக்க வேண்டும். சட்டி விரதம் இருப்பவர்கள் புதிய மண் சட்டியில்தான் சாப்பிட வேண்டும். ஒருவேளை சாப்பிடப் பயன்படுத்திய சட்டியை மறுவேளை பயன்படுத்தக்கூடாது. br #சட்டிவிரதம் முடித்தவர்கள் தாங்கள் பயன்படுத்திய புதிய சட்டிகளில் வசதிவாய்ப்புகளுக்கேற்ப #நெல், #கேழ்வரகு, #கம்பு முதலிய நவதானியங்களில் எதாவது ஒன்றை நிறைத்து ஏழை மக்களுக்கு தானமாக வழங்க வேண்டும். br br !!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!br br ==================br "சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.br ==================br இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)br arulaatchithiruchabai@gmail.


User: SiddharNeri

Views: 3

Uploaded: 2022-12-11

Duration: 06:46

Your Page Title