என் மீது நம்பிக்கை இல்லாமல்தான் பாலச்சந்தர் நடிக்க கூப்பிட்டார்-Delhi Ganesh Interview! #Rajinikanth

என் மீது நம்பிக்கை இல்லாமல்தான் பாலச்சந்தர் நடிக்க கூப்பிட்டார்-Delhi Ganesh Interview! #Rajinikanth

#Delhiganesh #KamalHassan #Rajinikanth #Lovetoday #Vijay #ajith br மேடை நாடகங்கள் ஆரம்பித்து சினிமா, சீரியல், யூடியூப் தளம் என அனைத்திலும் கால் பதித்து பல நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்திருப்பவர் நடிகர் டெல்லி கணேஷ். திரைத்துறைக்கு வந்து நாற்பது வருடங்கள் கடந்த நிலையில் முதன் முதலில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு, இயக்குநர் பாலசந்தர் மூலம் சினிமா அறிமுகம், மறக்க முடியாத கதாபாத்திரங்கள், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியவர்களுடன் நடித்த அனுபவம் என பலவற்றை குறித்து 'காமதேனு' யூடியூப் தளத்திற்கு அளிதுள்ள இந்தப் பிரத்யேகமான பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.


User: kamadenudigital

Views: 91

Uploaded: 2022-12-23

Duration: 23:45

Your Page Title