ஜோதிமணி, தன் அம்மா குறித்து நெகிழ்ச்சியான, உருக்கமான ஒரு பதிவு

ஜோதிமணி, தன் அம்மா குறித்து நெகிழ்ச்சியான, உருக்கமான ஒரு பதிவு

#Kamadenutamil `எனது திருமணம் சார்ந்த நிலைப்பாடு தாயாரின் வாழ்வையே நொறுக்கிவிட்டது'- ஜோதி மணி உருக்கம் ``அம்மாவுக்கு செடிகள், பூக்கள், நறுமணம், பாடல் என்று அழகியல் சார்ந்த உலகில் விருப்பம் அதிகம். அவர்கள் விதைத்த விதைகள் அளவில்லாமல் காய்க்கவும், பூக்கவும் செய்யும். செடிகள் இல்லாமல் அவர்களால் வாழவே முடியாது. பூக்கள் இல்லாமலும் புத்தகங்களை விரும்பிப் படிப்பார்கள். சிறிய தங்க நகைகள் மீது விருப்பமுண்டு. எப்பொழுதும் நேர்த்தியான தோற்றப் பொலிவோடு இருப்பார்கள்.


User: kamadenudigital

Views: 59

Uploaded: 2022-12-27

Duration: 05:05