#Incometax :வருமானத்தை மறைத்து மக்கள் செய்யும் தவறுகள் என்ன? #incometax #taxreturns #tnbudget

#Incometax :வருமானத்தை மறைத்து மக்கள் செய்யும் தவறுகள் என்ன? #incometax #taxreturns #tnbudget

நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள சமயத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வருமான வரி தாக்கல் என்ற விஷயத்தில் பொதுவாக மக்கள் செய்யக்கூடியத் தவறுகள் என்னென்ன, அவற்றை எப்படித் தவிர்க்கலாம், இதை சரியாகக் கையாள்வது எப்படி என்பது குறித்து, வழக்கறிஞரும் டேக்ஸ் கன்சல்ட்டண்ட்டுமான (Tax Consultant) ரமேஷ் பட் இந்த காணொளியில் விளக்குகிறார்.


User: kamadenudigital

Views: 4

Uploaded: 2023-03-07

Duration: 09:49