Pathuthala Result-க்கு Simbu தந்த ரியாக்‌ஷன் இதுதான் - Director Krishna! #pathuthala #silambarasan

Pathuthala Result-க்கு Simbu தந்த ரியாக்‌ஷன் இதுதான் - Director Krishna! #pathuthala #silambarasan

தமிழில் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கிருஷ்ணா. ’நெடுஞ்சாலை’, ‘ஹிப்பி’ ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சிலம்பரசன் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தை இயக்கியுள்ளார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்தப் படம் குறித்தும் அவரது சினிமா பயணம் குறித்தும் இந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.


User: kamadenudigital

Views: 156

Uploaded: 2023-04-08

Duration: 24:39

Your Page Title